Un Mela Oru Kannu
Rajini Murugan
Hero Sivakarthikeyan
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers Mahalakshmi Iyer,Jithin Raj
Year 2016
Song Lyrics

ஆண் :உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

பெண் :உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

ஆண் :கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற ஏன்டி இந்த நாடகம்
பெண் :கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க ஞாபகம்

ஆண் :சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன
அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
பெண் :அள்ளாம கிள்ளாம நோக வச்சு
என்ன முன்னாலும் பின்னாலும் மொணங்க விட்ட

ஆண் :ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்.....

பெண் :உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் :வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிரி
ஆண் :கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற
வா வா கொல்லுதே வெறி

பெண் :கத்தாம சுத்தாம நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்
ஆண் :நிக்காம கிக்கேற நீ கொடுத்தா
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண் :பொட்டு வச்ச பொண்ணு நான்
தொட்டுக்க தாரேன் தாரேன்

ஆண் :உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
பெண் :ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் :இருக்குறேன் ஒன்னால
பெண் :பறக்குறேன் தன்னால
ஆண் :கெரங்குறேன்
பெண் :நொறுங்குறேன் நீயேதான் என் மாப்புள்ள.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY