
Hero | Sivakarthikeyan |
Music Director | D.imman |
Lyricist | Yugabharathy |
Singers | Kalpana Ragavendar,Diwakar |
Year | 2016 |
ஆண் :தும்பி பறந்ததுனா
தூரத்துல மழை அடிக்கும்
கம்பு விளைஞ்சதுன்னா
மேகத்துல இடி இடிக்கும்
பூம் பூம் மாடு தலையாட
பொண்ணும் பையனும் விளையாட
கூடி நிக்கிற ஊரு சனம்
கொண்டாட போகுதையா
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு
ஆண் :ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி
பெண் :பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி
ஆண் :மாராப்பு போட்ட என் மரிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காபி விருந்தே
பெண் :பொல்லாத ஆச எல்லாம்
உம் முன்னால கொட்டாயி போட
ஆண் :சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் :ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி
பெண் :பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி
பெண் :ஒதட்டுக்கு சிரிப்பு
உரலுக்கு இடிப்பு உன்னால
ஆனேனே செவப்பு உயிர்
போனாலும் போகாதோ நெனப்பு
ஆண் :இடுப்புக்கு மடிப்பு
இளமைக்கு வனப்பு
உன் மேல உண்டாச்சு மதிப்பு
ரதி தேவி நீ என்னோட சிறப்பு
ஆண் :மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி
நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி
அச்சத தட்டோட பொட்டு வையி
உன் சீதனம் நானுன்னு தட்டு வையி
குழு :டமுக்கு டப்பாங்குத்து
நீ அய்யாவோட ஊரு சுத்து
ஏன் குமுக்கு கும்மாங்குத்து
நீ கூட வந்தா தானே கெத்து
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் :ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி
பெண் :ஆ….. பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி
ஆண் :ஹாய்.....பெண் :என் செல்லம்

COMPILED AND UPDATED BY