Ennamma Ippadi Panreengale
Rajini Murugan
Hero Sivakarthikeyan
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers D.Imman
Year 2016
Song Lyrics

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கத்திரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே

அல்லிப் பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே

பொட்ட புள்ள வளப்ப காட்டி
போனா உசுர சுண்டி அத எண்ணி
மனசு நோவா ஆனேன் சரக்கு வண்டி

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

வளவி வாங்க போகையிலே
வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே
குலுங்கி குலுங்கி குதிச்சவ

புடவ வாங்க போகையிலே
போனதென்ன தள்ளி நான்
புருஷனாகப் போகையிலே
போடுறாளே கொள்ளி……

முகத்துக்கு நாளும் பூசினாளே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மா்டா்
ஹோ் பின் பெண்டப் போல
என்ன அவளும் ஆக்கிட்டா
போர்வெல் மோட்டரையே
நெஞ்ச கொடைஞ்சு போட்டுட்டா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கலா் பூந்தி வாங்கித் தர கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கி தர கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி
நா செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி……..

பணப் பெட்டி போல கன்னி மனசப் பூட்டிடா
கரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா
பள்ளிக்கூடம் போகும்போது பார்த்த பார்வை மறக்கல
சட்ட மேல பட்ட இங்க்க இன்னும் கூடத் துவைக்கல

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY