
Hero | Sivakarthikeyan |
Music Director | D.imman |
Lyricist | Yugabharathy |
Singers | V.M. Mahalingam,Padava Gopi |
Year | 2016 |
ஆவி…ஆவி ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட
காதல் என்னும் டீயில
நெஞ்ச பன்னா நெனச்சிட்டா
தேடி வந்த தேவதை
என்ன நேக்கா குடிச்சிட்டா
நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா
அவ பாத்து சிரிச்ச பிறகுதான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா
ஆவி… ஆஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட
காதல் என்பது டபரா செட்டு
காலந்தோறுமே பிரியாது
ஆசை என்பது பலகாரத் தட்டு
மூடி வெய்க்கவும் முடியாது
சூட ஏத்தும் பாய்லரா
அவளது மேனியும் தோணுதே
சுக்கு மல்லி காபியாய்
அவளது வாசன வீசுதே
அவ பேச்சு செம டேஸ்டு
நெனச்சாலே அது பூஸ்ட்டு
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட
கொழந்த ஏன் அழறது
ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு
வாய் மணக்க தாம்பூலம் சிறக்க
உடல் சுறுசுறுப்புக்கு
சூடான சுவையான ஸ்ட்ராங்கான
ரஜினிமுருகன் டீ எங்களுக்கு
வேறெங்கும் கிளைகள் இல்லை
கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ
டெய்லி பேப்பரா படிச்சேனே
உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன
தொட்டு திங்கவே உடைஞ்சேனே
ஜாடை காட்டும் கண்ணுதான்
பழகிட டோக்கனும் வாங்குதே
மூட மாத்தும் சொல்லுதான்
மனசையும் பார்சலு போடுதே
அவ தொட்டு தரும் கிளாசு
அதிலேதான் உயிர் டோசு
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு
ஓடுங்க ஓடுங்க
மிஸ்டா் ஜேக் அந்த கொடிய மிருகம்
நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட ஆவி
நம்பி வாங்க சந்தோசமா போங்க

COMPILED AND UPDATED BY