Villathi Villain Ellarume
Rajapattai
Hero Vikram
Music Director Yuvan shankar raja
Lyricist Yugabharathy
Singers Mano,Malathy Lakshman
Year 2011
Song Lyrics பெண் :வில்லாதி வில்லன்கள் எல்லோருமே
என்னை விலை பேச வந்தார்களே
என்னோடு வில்லங்கம் இல்லாமலே
சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நான் என்னை தரவில்லையே
கட்டோடு மஸ்தான உடல் இல்லையே
பணம் என்பதே பெரிதில்லையே
நா அல்டாப்பு ராணி நீ விட்டு புடி
வந்து புல்ஸ்டாப்பே வெக்காம கட்டி புடி

ஆண் :நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி
மெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி
ஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ
ஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ

பெண் :சிலு சிலு சிலு
சேராதெல்லாம் சேர்ந்தால் என்றும்
குறு குறு குறு ஏதும் இல்லா வாழ்வே இன்பம்
நாளை எதற்கு இன்று தானே இன்பம்

சரு சரு சரு
கேளாதெல்லாம் கேட்டால் இன்பம்
பறி பறி பறி பாராதெல்லாம் பார்த்தால் இன்பம்
நானே அதை ரசிக்கும் போதே இன்பம்

அழகே இன்பம் அள்ளி தருவேன் இன்பம்
தொட்டு தொடங்காமல் இருந்தாலே வருமா இன்பம்
கட்டுகடங்காமல் அலை பாயும் உடலே இன்பம்
கொட்டி கொடுத்தாலும் குறையாது பொருளே இன்பம்
ஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ
ஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ

விடு விடு விடு வீரம் இல்லா தேகம் சும்மா
திடு திடு திடு காலம் வந்தால் நேரம் சும்மா
காமம் விலக்கி விட்ட காதல் சும்மா..அஆஹ்ஹா

சிடு சிடு சிடு கோவம் எல்லாம் பாயில் சும்மா
கடு கடு கடு லீலை இல்லா ராகம் சும்மா
போதை தெளிந்த பின்பு ராவே சும்மா..ஓஒஹ்ஹ்ஹ

தொடவா சும்மா தொல்லை தரவா சும்மா
கட்டி பிடிப்பேனே உன்னை நானே இருடா சும்மா
தட்டி பறிப்பேனே தயங்காமல் கொடுடா சும்மா
எட்டி முறுக்கேற தருவேனே வெறி ஆகுமா

ஆண் :வில்லாதி வில்லன்கள் எல்லோருமே
என்னை விலை பேச வந்தார்களே
உன்னோடு வில்லங்கம் இல்லாமலே
சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நீ உன்னை தரவில்லையே
என் போல ஆள் யாரும் இதில் இல்லையே
பயம் என்பதே எனக்கில்லையே
அல்டாப்பு ராணி நா ஒத்துக்குறேன்
வந்து புல்ஸ்டாப்பே வெக்காம கட்டிக்குறேன்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY