Ammi Mithikkanum
Ivargal Indiyargal
Hero Ramarajan
Music Director Manoj Gyan Varma
Lyricist Vali
Singers Vani Jayaram,P.Jayachandran
Year 1987
Song Lyrics

பெண் : அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ...மாமோய்...ஓஓஒ
ஆண் : நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள.....

பெண் : அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ...மாமோய்...
ஆண் : நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள.....ஹே ஹே

பெண் : ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
உனக்காக நானே
ஆண் : சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
உன்னை எண்ணித்தானே

பெண் : ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
உனக்காக நானே
ஆண் : சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
உன்னை எண்ணித்தானே
பெண் : அதுக்கும் இதுக்கும் மனசு கெடந்து தவிக்குது...

பெண் : ராமு ஞான் உன்னை ஸ்னேக்கின்னு
வல்ல தோளின் கவிதைப் போலே
உள்ளம் தனிலே நீ
ஆண் : எழுத்தச்சன் எழுத்தைப் போலே
எண்ணம் தனிலே நீ

பெண் : வல்ல தோளின் கவிதைப் போலே
உள்ளம் தனிலே நீ
ஆண் : எழுத்தச்சன் எழுத்தைப் போலே
எண்ணம் தனிலே நீ

பெண் : ரவிவர்ம சித்திரம் நீயே
ஆண் : பிரிய சகியே விஷுக்கனியே.....
பெண் : ராமு நேனு நின்னு பிரேமிஸ்துன்னான்னு
பங்காரம்மா நேனு பங்காரம்மா
ஹரேரரே பங்காரம்மா நேனு பங்காரம்மா
உன் பக்கத்தில் வந்தாளே சிங்காரமா

ஆண் : ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
உன் முந்தானை பந்தாட ஒஸ்த்தாவம்மா
ஹரே ஓய்யாரம்மா சூடு சூடு சூடவே....

பெண் : ராமு மே தும்ஸே ப்யார் கர்தி ஹூங்
மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி
ஆண் : ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா
பெண் : பருவப் பொண்ணு கண்ணு குலாபி ஓஓஒ..
பருவப் பொண்ணு கண்ணு குலாபி..
ஆண் : அதுதான் எனக்கு நல்ல ஷராபி ஹெஹ்ஹெ

பெண் : ராமு ஐ லவ் யூ
ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
உன் மேல் தானே ஆசை கிஸ் மீ
ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
உன் மேல் தானே ஆசை கிஸ் மீ

ஆண் : ஓ மை ஸ்வீட்டி ஸ்வீட்டி லவ் மீ
வா வா அன்பே டோண்ட் மிஸ் மீ
டோண்ட் மிஸ் மீ..... டோண்ட் மிஸ் மீ....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY