Ilamai Thirumbudhe
Petta
Hero Rajinikanth
Music Director Anirudh Ravichandar
Lyricist Dhanush
Singers Anirudh Ravichander
Year 2019
Song Lyrics

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே

ஹே இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே

ம்ஹ்ம்ம் வாழ்க்கையே வாழத்தானே
வா என் கண்ணே...
வாழ்ந்துதான் பார்ப்போமா
வானவில் கோர்ப்போமா

சாய்கையில் தாங்க தேவை ஒரு தோள் தானே
தனி மரம் நானடி தோட்டமாய் நீயடி
வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம் என்ன பிழையே

ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது மானே
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்

குழு :கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே...

ஆண் :இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY