
Hero | Aadhi |
Music Director | Ilayaraja |
Lyricist | Na. Muthukumar |
Singers | Ramya N S K |
Year | 2013 |
ஹேய் குளுகுளு காத்தும் குல்பி ஐசும்
குறுகுறுப்பாக குலவிடும் நேரம்
ஹேய் குளுகுளு காத்தும் குல்பி ஐசும்
குறுகுறுப்பாக குலவிடும் நேரம்
பாருங்க பக்கம் பாத்தின்னா சொர்க்கம்
படிப்போல் கூட்டம் பத்துமணி ஆட்டம்
ஆட்டத்த மெச்சிடும் அம்மணிக்கோசரம்
ஊரே இப்போ இந்திரலோகம்....ஹோய்.....
என் ஊரு ஈரோடு இளவட்ட மாநாடு
என் கூட்டு யாரோடு பல நூறு பேரோடு
என் ஊரு ஈரோடு இளவட்ட மாநாடு
என் கூட்டு யாரோடு பல நூறு பேரோடு
கொய்யாக்கா தோப்புகுள்ள நின்னப்போ
கொஞ்ச நேரம் மேலேயும் கீழேயும் என்னையே
உத்துப் பாத்துக்கிட்டே நின்னான் அவன்
புதுசா இருக்கே பாப்பான்னு பேரைக் கேட்டானே
உரிமையா கிட்டே வந்தேதான் ஊரக் கேட்டானே
உன் வூட்டுக்கு இன்னிக்கே வாரேன் வரவா என்றானே
இப்பவே இங்கே கையப் புடிச்சி இழுப்பேன் என்றானே
என் பேரு பாரிஜாதம் என் ஊரு பதாப்புரம்
மேலவீதி கெணத்து ஓரம் வா வந்து முடிங்க பேரம்
என் பேரு பாரிஜாதம் என் ஊரு பதாப்புரம்
மேலவீதி கெணத்து ஓரம் வா வந்து முடிங்க பேரம்
அத சொன்னேனா....
மாப்பிள்ள சொக்கிப் போனாரு மப்புல கிள்ளிப் போனாரு
கோக்கு மாக்கு ஆனாரு ரொம்பவே ஜொள்ளு விட்டாரு
மாப்பிள்ள சொக்கிப் போனாரு மப்புல கிள்ளிப் போனாரு
கோக்கு மாக்கு ஆனாரு ரொம்பவே ஜொள்ளு விட்டாரு
என் ஊரு ஈரோடு இளவட்ட மாநாடு
என் கூட்டு யாரோடு பல நூறு பேரோடு
தலையில் எண்ணை தேய்ச்சு விட்டேன்
சில்லறை தந்தானே
சேவல அடிச்சு போட்டேன் சமச்சு
நோட்டையும் தந்தானே....
சிரிச்சுட்டு தொட்டேன் மைனர் செயின கழட்டி தந்தானே
எல்லாம் போச்சு உசுரக் கூட கொடுக்கிறேன் என்றானே
அத்தான கொஞ்சும்போதும் உள்ளார போதை ஏறும்
வெச்சேனே மல்லி வாசம் அல்வாவும் தந்திட தோணும்
அத்தான கொஞ்சும்போதும் உள்ளார போதை ஏறும்
வெச்சேனே மல்லி வாசம் அல்வாவும் தந்திட தோணும்
பல்லுக் காட்டி நின்னானே ஜொள்ளு ஊத்த நின்னானே
தில்லா வந்த மச்சானே நல்லா தூங்கிப்புட்டானே
பல்லுக் காட்டி நின்னானே ஜொள்ளு ஊத்த நின்னானே
தில்லா வந்த மச்சானே நல்லா தூங்கிப்புட்டானே
என் ஊரு ஈரோடு இளவட்ட மாநாடு
என் கூட்டு யாரோடு பல நூறு பேரோடு.....

COMPILED AND UPDATED BY