Boomiyum Thoonguthada
Muthalali Amma
Hero Banuchandar
Music Director Chandrabose
Lyricist Pulamai Pithan
Singers Vani Jayaram
Year 1990
Song Lyrics

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர கொக்கரக்கோ.......
பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான்
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா

எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள
வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு
திருட்டு பசங்கள ஹாங் ஹாங்...ஹாங்...

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
லாலாலலலலலாலா.....லாலாலாலா....

பெண் : ஊருக்கே ராசாத்தி நான்
கையை கட்டி வந்து நில்லுங்க
மங்கம்மா என் பேருதான்
ஒங்க கொற என்ன சொல்லுங்க

பெண் : நீங்கெல்லாம் என்னோட
குழு : மந்திரிங்க எந்திரிங்க
பெண் : லஞ்சத்த தந்தாக்க
குழு : வம்பு வரும் வாங்காதீங்க

பெண் : வந்தாச்சு வந்தாச்சு ராசாத்தி வந்தாச்சு
பல்லாக்கு கொண்டாங்கடா.....
பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
ஓஓஓஓஒஹ் ஓஓஓஓஒஹ் ஓஓஓஓஒஹ்....

பெண் : மேளத்த தட்டுங்கடா
மெட்டுக்கட்டி பாட்டு படிப்பேன்
பின் பாட்டு பாடுங்கடா
தப்பா சொன்னா பல்ல ஒடைப்பேன்

பெண் : சங்கீதம் எங்கிட்ட
குழு : எல்லோருமே கத்துக்கணும்
பெண் : சாரீரம் கேட்டாக்க
குழு : பாட்டு தர ஒத்துக்கணும்
எம் பாட்ட கேளுன்னு யாராரோ வந்தாச்சு
பாடத்தான் கேட்டுக்கணும்

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ....

பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான்
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா

எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள
வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு
திருட்டு பசங்கள ஹாங் ஹாங்...ஹாங்...

பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ

டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY