Engiruntho Vanthava
Muthalali Amma
Hero Banuchandar
Music Director Chandrabose
Lyricist Pulamai Pithan
Singers Malasiya Vasudevan,Lalitha Sagari
Year 1990
Song Lyrics

பெண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்....
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்....
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண் : ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..

ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்....
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்....

பெண் : ஓஓஒஹ் அம்மாள கூப்பிட்டு
பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய்
ஆண் : மானத்த எண்ணாம மரியாத இல்லாம
பின்னால போறாங்க டோய்

பெண் : யார் யார எங்கெங்கே வைக்கணும்
அங்கங்கே வைக்காம போனீங்க டா
ஆண் : அட வித்தார கள்ளிக்கு
தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்க டா
பெண் : எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான்
ஆண் : அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான்
பெண் : என்ன ஏது எல்லாம் மர்மம் தான்

ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்....
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்....
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
ஆண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..

பெண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்....
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்....

ஆண் : ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு
சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே
பெண் : தன்மானம் இல்லாமே
அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே

ஆண் : அட மாராப்பு சேலைக்கும்
வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா
பெண் : மோதிக்க வாறீங்க
தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா
ஆண் : ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல
பெண் : வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுறே
ஆண் : சும்மா சும்மா கால ஆட்டுறே

பெண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்....
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்....
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண் : ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..

ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்....
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY