Saada Maada Pechu
Karakattakari
Hero Roja
Music Director Ilayaraja
Lyricist Palani Bharathi
Singers Vijay Yesudas,Manjari
Year 2004
Song Lyrics

ஆண் : சாட மாட பேச்சுக்கெல்லாம்
சரிப்பட்டு வருவாளா
சந்தனப்பொட்டுக்காரி அந்த குங்குமப் பொட்டுக்காரி
சந்தனப்பொட்டுக்காரி அந்த குங்குமப் பொட்டுக்காரி

பெண் : வாழையிலை சேலையில
பொங்க வச்சு தருவாளா
சந்தனப்பொட்டுக்காரி இந்த குங்குமப் பொட்டுக்காரி
சந்தனப்பொட்டுக்காரி இந்த குங்குமப் பொட்டுக்காரி

ஆண் : சாட மாட பேச்சுக்கெல்லாம்
சரிப்பட்டு வருவாளா
சந்தனப்பொட்டுக்காரி அந்த குங்குமப் பொட்டுக்காரி
சந்தனப்பொட்டுக்காரி அந்த குங்குமப் பொட்டுக்காரி.....

ஆண் : கொக்கு பறக்கும் தெப்பக்குளத்தில்
ஒத்த மண்டபம் அடி அங்கே கொஞ்சம் வாறியா
பெண் : ஊரு முழுக்க காத்து கெடக்கு
அவுக வாய்க்கு அவல் அள்ளி போடப்போறியா

ஆண் : கோயில் சிலை அழகி மாவிளக்கு வச்சிடவா
பெண் : நோயில் துடிச்சிருக்கும் பூவிளக்கு ஊதிடவா
ஆண் : அடி தப்பெல்லாம் பண்ண சொல்லும் உன்னாச
பெண் : அட நீ தேடும் ஆளு இல்ல நான்
உன் ஆசைங்க தோசைங்கதான்

ஆண் : சாட மாட பேச்சுக்கெல்லாம்
சரிப்பட்டு வருவாளா
பெண் : வாழையிலை சேலையில
பொங்க வச்சு தருவாளா
ஆண் : சந்தனப்பொட்டுக்காரி அந்த
குங்குமப் பொட்டுக்காரி
பெண் : சந்தனப்பொட்டுக்காரி இந்த
குங்குமப் பொட்டுக்காரி...

ஆண் : தண்ணிக்குள்ளத்தான் தவமிருந்து
தாவணியிலே துள்ளும் மீன புடிச்சி பாப்போமா
பெண் : தெருப்புழுதி கீழ கெடக்கு
தூத்தி விடத்தான் அவ அள்ளிக் கொடுக்க வேணுமா

ஆண் : தெள்ளத் தெளிஞ்ச மனம் சேறாக கூடாதே
பெண் : தாமரையும் தன்ன சுத்தும் தண்ணீர தள்ளாதே
ஆண் : இந்த திருவிழா இப்ப விட்டா எப்போது
பெண் : அந்த நாள் வரும் அதுவரைக்கும்
கையக் கட்டி காத்து இரு.....

ஆண் : சாட மாட பேச்சுக்கெல்லாம்
சரிப்பட்டு வருவாளா
சந்தனப்பொட்டுக்காரி அந்த குங்குமப் பொட்டுக்காரி
சந்தனப்பொட்டுக்காரி அந்த குங்குமப் பொட்டுக்காரி

பெண் : வாழையிலை சேலையில
பொங்க வச்சு தருவாளா
சந்தனப்பொட்டுக்காரி இந்த குங்குமப் பொட்டுக்காரி
சந்தனப்பொட்டுக்காரி இந்தகுங்குமப் பொட்டுக்காரி..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY