Otha Rooba Nottu
Karakattakari
Hero Roja
Music Director Ilayaraja
Lyricist Muthulingam
Singers Tippu,Malathi
Year 2004
Song Lyrics

பெண் : ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
குத்தமில்லா பாட்டு அது தெரியுமா.....
ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
அத கட்டி விட்டதாருன்னு புரியுமா
குத்தமில்லா பாட்டு அது தெரியுமா
நல்ல கூத்துக்கது ஒசத்தியின்னு புரியுமா

பாட்டெடுக்கும் ஆளுக்கெல்லாம்
பேர் கொடுக்கும் பாட்டு அது
பேரெடுத்த பேருக்குள்ளே
எனக்கும் ஒரு பேர் இருக்கு

வாட்டமுள்ள மனசையெல்லாம்
கேட்டவுடன் இழுத்து வச்சு
ஆட்டம் போட்டு ஆட வச்சு
ஆட்டி வைக்கும் பாட்டு அது

ஒத்த ரூபா.....ஒத்த ரூபா.....
ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
அத கட்டி விட்டதாருன்னு புரியுமா...

ஆண் : கொண்டையிலே சொருகி வச்ச பூவு சொல்லுமடி
நெத்தியிலே தொட்டு வச்ச பொட்டு சொல்லுமடி
பெண் : தண்ட ஒலி தாளம் வந்து தாவி சொல்லுமய்யா
தாளத்துல கால் பதிக்கும் கணக்க சொல்லுமய்யா

ஆண் :பாட்டு வாங்கி பறந்து செல்லும் காத்து சொல்லுமடி
காத்து வழி கேக்கும் கான குயிலும் சொல்லுமடி
பாட்டு வாங்கி பறந்து செல்லும் காத்து சொல்லுமடி
காத்து வழி கேக்கும் கான குயிலும் சொல்லுமடி

பெண் : அது எப்போ வந்தது இப்போ வரைக்கும்
இங்கே நிக்குதய்யா
அது தப்பாதபடி தப்பாதபடி தாளம் நிக்குமய்யா

ஆண் : ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
அத கட்டி விட்டதாருன்னு புரியுமா
பெண் : குத்தமில்லா பாட்டு அது தெரியுமா
நல்ல கூத்துக்கது ஒசத்தியின்னு புரியுமா

ஆண் : பாட்டெடுக்கும் ஆளுக்கெல்லாம்
பேர் கொடுக்கும் பாட்டு அது
பேரெடுத்த பேருக்குள்ளே
எனக்கும் ஒரு பேர் இருக்கு

பெண் : வாட்டமுள்ள மனசையெல்லாம்
கேட்டவுடன் இழுத்து வச்சு
ஆட்டம் போட்டு ஆட வச்சு
ஆட்டி வைக்கும் பாட்டு அது

ஆண் : ஒத்த ரூபா.....ஒத்த ரூபா.....
ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
அத கட்டி விட்டதாருன்னு புரியுமா...

பெண் : செக்க சுத்தும் மாடு போல என்ன சுத்துறியே
செல்லுகிற வழி மறிச்சி வந்து நிக்குறியே
ஆண் : நீ படிக்கும் பாட்டுதானே என்னை இழுக்குதடி
சொல்ல ஒரு சொல்லில்லாம சொக்க வைக்குதடி

பெண் : நீ மட்டும் கேக்கத்தானா பாட்டு வந்திருக்கு
எங்களுக்கும் சொந்தமின்னு ஊரு வந்திருக்கு
ஆண் : நீ கட்டுற பாட்டு அத்தனையும்
இந்த ஊருக்கு சொந்தமடி
என்னை கட்டுற உந்தன் கட்டுடல்
மேனி எனக்கு சொந்தமடி

ஆண் : ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
அத கட்டி விட்டதாருன்னு புரியுமா
பெண் : குத்தமில்லா பாட்டு அது தெரியுமா
நல்ல கூத்துக்கது ஒசத்தியின்னு புரியுமா

ஆண் : பாட்டெடுக்கும் ஆளுக்கெல்லாம்
பேர் கொடுக்கும் பாட்டு அது
பேரெடுத்த பேருக்குள்ளே
எனக்கும் ஒரு பேர் இருக்கு

பெண் : வாட்டமுள்ள மனசையெல்லாம்
கேட்டவுடன் இழுத்து வச்சு
ஆட்டம் போட்டு ஆட வச்சு
ஆட்டி வைக்கும் பாட்டு அது
இருவரும் : ஒத்த ரூபா.....ஒத்த ரூபா.....
ஒத்த ரூபா பாட்டு உனக்கு தெரியுமா
அத கட்டி விட்டதாருன்னு புரியுமா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY