Enga Ooru Laila
Karakattakari
Hero Roja
Music Director Ilayaraja
Lyricist Kamakodiyan
Singers Thippu,Manjari
Year 2004
Song Lyrics

ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா

பெண்:மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா
மல்லியப் பூ குடுத்தா குடுத்தா
இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும்
துடி துடிக்கணுமா மனம் வெடி வெடிக்கணுமா

ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா
ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா

ஆண் :தந்தனத் தனதா தந்தத்
தந்தனத் தனதா தந்தத்தா
தெம்மாங்குப் பாட்டில் தென்னாடு அறியும்
என்னான்னு எம் மனசு தெரியாதா மானே
குழு :சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா

பெண் :உன்னோட பாட்டு நீ போகும் ரூட்டு
முன்னால நீ போற பின்னால் வருவேனே
குழு :சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா

ஆண் :செவ்வாழத் தாரும் தேர் ஓடும் ஊரும்
கம்பீரம் ஒய்யாரம்
வேறெங்கே கூறு வேறெங்கே கூறு

பெண் :வெல்லத் தமிழனுக்கு
சொல்லத் தெரிஞ்சிருக்கு
இரும்பாக இருந்தாலும்
அரும்பாதா காதல் சுகம்

ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா
ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா..ஹ...ஆஆஆஆ...

பெண் :அம்புலிய அழைச்சு தண்ணி அதில் தெளிச்சு
பம்பரம் விளையாட்டு விளையாடலாமா
குழு :சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா

ஆண் :வயசுல கோலம் வரைஞ்சது யாரு
வந்து என் உள் மனச நீ தெறந்து பாரு
குழு :சிஞ்சினக்கடி சிஞ்சினக்கடி சா

பெண் :வஞ்சி என்னை அணைத்து
கொஞ்சும் முகம் சிவக்க
கஸ்தூரிப் பொட்டோடு மணக்க மணக்க
மணக்க மணக்க

ஆண் :தங்கக் கலசம் கொண்டா
வைரம் பதிச்சிருவேன்
ஒட்டாதோ முத்து முத்து
கொண்டாடும் மாலை தந்து
பெண் :தந்தா னன்னே தானா னன்னா
னன தந்தா னனா னான்னா னன்னா

ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா

பெண் :மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா
மல்லியப் பூ குடுத்தா குடுத்தா
இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும்
துடி துடிக்கணுமா மனம் வெடி வெடிக்கணுமா

ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா
ஆண் :எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
பெண் :தத்தா தரத்தா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY