Pattukku Pogathinga
Song Lyrics

பாட்டுக்கு போகாதீங்க
உங்கப்பாட்டுக்கு போகாதீங்க
பாட்டுக்கு போகாதீங்க
உங்கப்பாட்டுக்கு போகாதீங்க

நாங்க படுற பாட்ட பாத்துப்புட்டு
அட துட்டு கிட்டு போடாமலே
நாங்க படுற பாட்ட பாத்துப்புட்டு
அட துட்டு கிட்டு போடாமலே

பாட்டுக்கு போகாதீங்க
உங்கப்பாட்டுக்கு போகாதீங்க
பாட்டுக்கு போகாதீங்க
உங்கப்பாட்டுக்கு போகாதீங்க.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY