Bajanai Seivom
Song Lyrics

பஜனை செய்வோம் ஸ்ரீ வேங்கடா ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ வேங்கடா ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ ரமணா

உன்னை நம்பும் பேர்களுக்கு கோவிந்தா
கை மேலே கிடைக்குமய்யா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா ஸ்ரீனிவாசாய கோவிந்தா
ஆபத்பாண்டவ கோவிந்தா அனாதரட்க்ஷக கோவிந்தா

கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி
கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY