Kannan Nee En Isai
Song Lyrics

கண்ணன்…..நீ என் இசை நாத ஓவியம்…
கண் மலரும் வண்ணமே…கவி மயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்…
கண் மலரும் வண்ணமே கவி மயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே…

தாளத்தில் சேர்ந்த புது ஜீவ ராகமே ஏஹ்…….
தாளத்தில் சேர்ந்த புது ஜீவ ராகமே ஏஹ்
தாயென தீயினிலே உயிர் நீ என விளங்கிடும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே…

ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம கமதம கரிகஸா
மகரி ஸநி தநிஸரி கமதநி
கரிஸா மகரிஸா சகரிஸா மகரி ஸநி

ஸா நிஸநி தநிதமா கமதநி ஸநிதம
கமதம கரிஸா மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா நிதமகா
கமத மதநி தநிரிஸ ச நி ரி ச நி த ம

ச ம க ரி ஸ ரிஸ நி த ம க ம தநிஸ
நி ச நி த ம ஸநி தமக ரி நித மகரி
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே…..ஏ…

பூவினில் தோன்றா புதுத் தமிழ்த் தேனே ஏ……
பூவினில் தோன்றா புதுத் தமிழ்த் தேனே
பூரணம் இன்றி ஆனதென் வாழ்வே

என் இசையின் மேடை உனக்கெனத் தானே
என் பிறப்பின் பலனே ஏ……
உன் இசையோடு என் இசை சேர
இன்னிசையின் பயனே உயிர் தனில் நீதானே
ஆடி வரும் பால் நிலவு போல் வளரும்

ததகிட தகதஜம்..கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்…..மக ரி ஸநி த ப
திமி…..த ம த நி தகஜும் தகிதஜும்
மகரி ஸ ம க ரி ஸ நி

த ததரிதா தக்க தசும் கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும் மகநிரி ஸநி தகதிமி
கமதநி தகஜம் தகிதஜம் ததிமி தஜுனு திமிதி
ச மக ரிஸ நிதம தரிங்கிண தோம்
நிஸா நிதம தரிங்கிண தோம்
திமி தகிட தக தகிட தரிங்கிண தோம்

கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே கவி மயங்கும்
கண்ணன்… கண்ணன்… கண்ணன்..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY