Enakinai Yaar Inge
Song Lyrics

எனக்கிணை யார் இங்கே இசையில்
எனக்கிணை யார் இங்கே இசையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்

சங்கீத சாகரத்தில் சதுர் விளையாடிடும்
சபையில் எனக்கு இங்கே சமமென
எனக்கிணை யார் இங்கே இசையில்....

ஸாரிஸநிஸரி ஸநிஸரிகரிஸநிசரிகம
மகரிஸ ஸஸமபப கமகரிஸ
கரிரிரி தாதா மக கமகரிஸநிதபம
பாதாபாத மபநிதபம தா தா
மபதநிரிஸா நிதபம
கமகமபமத கமதபமா ரிகமா
தநிஸரி நிதபம எனக்கிணை யார்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY