Edho Onnu Nenachirunthen
Solla Marandha Kadhai
Hero Cheran
Music Director Ilayaraja
Lyricist Ilayaraja
Singers Karthik,Bhavadarini
Year 2002
Song Lyrics

பெண் :ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

ஆண் :ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

பெண் :ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

ஆண் :என்ன சொல்லுது உந்தன்
பெண்மை உள்ளத்தில் உள்ள சங்கதியா சங்கதியா
உண்மை உன் கண்கள் சொல்ல
கண்கள் என் உள்ளம் கொள்ள நிம்மதியா நிம்மதியா

பெண் :நடப்பத சொல்ல நான் யாரு
நடக்குது உள்ளத் தகராறு
உள்ளமும் உண்மைய அறியாது
ஒருவருக்கும் இது தெரியாது

ஆண் :போயி வரும் வெண்ணிலவே
நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன்
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே
பெண் :ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

பெண் :பக்கம் நீ நின்றிருக்க
தூரம் என் உள்ளம் செல்லும்
என்னடியோ ஏனடியோ
எங்கோ நீ தூரம் நிற்க நெஞ்சில் நீ ஒட்டி நிற்க
என்னடியோ ஏனடியோ

ஆண் :தாளம் எங்கே தெரியாமல்
அடிக்குது அடிக்குது இள மனசு
ராகம் என்னும் கடலினிலே
தவிக்குது தவிக்குது அலை அடிச்சு

பெண் :புது வழியில் மனசு போகையிலே
புது புதுசா எதையோ பாக்கையிலே
பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே…..

ஆண் :ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன்….
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
பெண் :வார்த்த மறந்ததென்ன
வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு

ஆண் :பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
பெண் :உண்மைய நீ ரகசியமா பேசு
ஆண் :உள்ள துணை உன்ன விட்டா வேறாரு
பெண் :ஏதோ ஒண்ணு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY