Sinukku Sinukkunnu
Ilaiyavan
Hero Sathyan
Music Director Ilayaraja
Lyricist Palani Bharathi
Singers Mano
Year 2000
Song Lyrics

ஆண் :சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு இஸ்ஸ்…..
யப்பா கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு……இஸ்ஸ்…..

ஆண் :சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
குழு :உன் ஆளு தானடா
ஆண் :கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு
குழு :உன் ஆளு தானடா

ஆண் :ஹேய் சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
குழு :உன் ஆளு தானடா
ஆண் :கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு
குழு :உன் ஆளு தானடா

ஆண் :ஹேய் விடியும் வரைக்கும்
உறக்கம் வரல முழிக்க வெச்சாடா
கடிதத்தோட மனச மடிச்சு வாங்கிக்கிட்டாடா
நெஞ்ச பறிச்சாளே......யப்பா யப்பா யப்பா

சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

கண்ணழகு கண்ணகி போல் பொண்ணு இருப்பா
புன்னகையில் மோனலிசா போல் இருப்பா
குழு :போல் இருப்பா

ஆண் :ஒற்றை இதழ் தாமரையாய் கன்னம் செவப்பா
சிற்றிடையில் சிற்பங்களை வம்புக்கிழுப்பா
குழு :வம்புக்கிழுப்பா

ஆண் :பூக்கள் வந்து குடை பிடிக்கும்
மின்னல் வந்து படம் பிடிக்கும்
தேவதை நடந்து வந்தாலே போதும்
நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்
நினைவுகள் சிறகடிக்கும்
பக்கம் அவள் வந்து நின்றாலே போதும்

ஆண் :பனி பெய்த மலர் போலே
குழு :இருப்பா இருப்பா
ஆண் :சிறு பிள்ளை குறும்போடு
குழு :சிரிப்பா சிரிப்பா
ஆண் :அவ எனக்குத் தானே மண்ணுல வந்து
குழு :பொறந்தா பொறந்தா

ஆண் :சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
குழு :உன் ஆளு தானடா
ஆண் :கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு
குழு :உன் ஆளு தானடா

ஆண் :கண் முழிச்சு
காலை வரை காத்துக் கெடப்பா
மூச்சிரைக்க ஓடி வந்து முன்னே நிப்பா
குழு :முன்னே நிப்பா

ஆண் :கோபம் கொண்ட பொண்ண போல
கொஞ்சம் நடிப்பா
அப்புறமா மெல்ல மெல்ல கண்ணடிப்பா
குழு :கண்ணடிப்பா

ஆண் :கையத் தொட்டு அணைச்சிருப்போம்
கண்ண மூடி ரசிச்சிருப்போம்
சொல்லாத இன்பம் தேடுவோம் நாங்கள்
காதலே மெச்சும் படி காலத்தை வெல்லும் படி
கை கோர்த்து காதல் செய்வோமே நாங்கள்

ஆண் :மழை நாளில் குடை போல
குழு :துணையாய் இருப்பா
ஆண் :இரு உடலை ஒரு உயிராய்
குழு :இணைப்பா இணைப்பா
ஆண் :அந்த நிலவின் கறையை காதல் கொண்டு
குழு :துடைப்பா துடைப்பா

ஆண் :சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
குழு :உன் ஆளு தானடா
ஆண் :கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு
குழு :உன் ஆளு தானடா

ஆண் :விடியும் வரைக்கும் உறக்கம் வரல
முழிக்க வெச்சாடா
கடிதத்தோட மனச மடிச்சு வாங்கிக்கிட்டாடா
நெஞ்ச பறிச்சாளே...யப்பா யப்பா யப்பா

ஆண் :சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
குழு :உன் ஆளு தானடா
ஆண் :கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு
குழு :உன் ஆளு தானடா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY