Nilavil Amuthu Uruga
Ilaiyavan
Hero Sathyan
Music Director Ilayaraja
Lyricist Palani Bharathi
Singers Bhavadarini,Unni Krishnan
Year 2000
Song Lyrics

பெண் :ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ…..
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ…..

ஆண் :நிலவின் அமுது உருக ஒழுக
மலர்க் குடை விரியுதே
மலரும் நனைந்து பழகப் பழக
மதி முகம் சிரிக்குதே

ஆண் :நிலவில் கிடைத்த செய்தி
பெண் :ஒரு புதிரென.....தன னனன....
ஆண் :காதல் பிறந்த தேதி
பெண் :அது இது வென
இருவர் :னனனன னனனன
ஆண் :விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம் சேர்ந்தாடுதே

பெண் :நிலவின் அமுது உருக ஒழுக
ஆண் :மலர்க் குடை விரியுதே
பெண் :மலரும் நனைந்து பழகப் பழக
ஆண் :மதி முகம் சிரிக்குதே

ஆண் :இமைகள் அறியாமல் வந்து
எந்தன் விழிகளை திருடிய அழகு நீயே
பெண் :னனன னனனா
ஆண் :குலுங்கும் வளை ஓசை கொண்டு
எந்தன் மொழிகளை திருடிய கவிதை நீயே
பெண் :னனன னனனா

ஆண் :ஹோ கிளியைப் போலே இதயம் பறந்து
உந்தன் தோளைத் தேடுதே
மேகம் போலே காதல் நினைவு
என்னை வந்து மூடுதே
ஊரும் பேரும் அறியும் முன்பு
எந்தன் பின்னாலே பின்னாலே நெஞ்சோட

பெண் :நிலவின் அமுது உருக ஒழுக
ஆண் :மலர்க் குடை விரியுதே
பெண் :மலரும் நனைந்து பழகப் பழக
ஆண் :மதி முகம் சிரிக்குதே

ஆண் :நிலவில் கிடைத்த செய்தி
பெண் :ஒரு புதிரென தனனனன
தனனனனன னனனனனன
ஆண் :காதல் பிறந்த தேதி
பெண் :அது இதுவென
இருவர் :னனனன னனனன
ஆண் :விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம் சேர்ந்தாடுதே

பெண் :நிலவின் அமுது உருக ஒழுக
ஆண் :மலர்க் குடை விரியுதே
பெண் :மலரும் நனைந்து பழகப் பழக
ஆண் :மதி முகம் சிரிக்குதே

ஆண் :உனக்குத் துணையாக வந்து
உந்தன் அழகினில் விரியுது இதயம் குடையாய்
பெண் :னனன னனனா
ஆண் :உனது இடையோடு இன்று
ஒரு கொடி எனப் படருது உயிரும் மெதுவாய்
பெண் :னனன னனனா

ஆண் :ஹோ கண்கள் முடி தூங்கும் போதும்
கனவில் உந்தன் பூ முகம்
உள்ளிருந்து முட்டி மோதும்
விதைகளன்றோ காதலும்
உயிரைக் கிள்ளும் காதல் சோகம் இன்று
உன்னாலே உன்னாலே தீராதோ

பெண் :நிலவின் அமுது உருக ஒழுக
ஆண் :மலர்க் குடை விரியுதே
பெண் :மலரும் நனைந்து பழகப் பழக
ஆண் :மதி முகம் சிரிக்குதே

ஆண் :நிலவில் கிடைத்த செய்தி
பெண் :ஒரு புதிரென தன னனன
தன னன னனன னன னனன
ஆண் :காதல் பிறந்த தேதி
பெண் :அது இது வென
இருவர் :னனனன னனனன
ஆண் :விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம் சேர்ந்தாடுதே

பெண் :நிலவின் அமுது உருக ஒழுக
ஆண் :மலர்க் குடை விரியுதே
பெண் :மலரும் நனைந்து பழகப் பழக
ஆண் :மதி முகம் சிரிக்குதே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY