Samanja Pulla Kuchikkulla
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Arunmozhi
Year 1999
Song Lyrics

ஓஓஓஹொஹ் ஓஓஓஹொஹ்ஹொஹ்
ஓஓஓஹொஹ் ஓஓஓஹொஹ்ஹொஹ்....

ஆண் : சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்
குழு : சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா

ஆண் : மாமன் பார்த்த பார்வ பொண்ணுக்கு புரிஞ்சிகிருக்கு
புரிஞ்சிக்கிட்டு இருட்டுக்குள்ளார பம்மிகிருச்சு

கட்டி வச்ச தட்டிக்குள்ள வெரலவுட்டு வெலக்கிபுட்டு
கண்ணு ரெண்டும் தவ்விக்கிட்டு எட்டிப் பாக்குது

அது கட்டிக்கிற போறவன உத்துப் பாக்குது

வாக்கப்பட்டு போற நாள நெனச்சுக்கிருவா
வெக்கப்பட்டு அவளுக்குள்ளே சிரிச்சிக்கிருவா
அவ வாக்கப்பட்டு போற நாள நெனச்சுக்கிருவா
வெக்கப்பட்டு அவளுக்குள்ளே சிரிச்சிக்கிருவா....

ஆண் : ஏலே..சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்
குழு : சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்
ஆண் : மாமன் பார்த்த பார்வ பொண்ணுக்கு புரிஞ்சிகிருக்கு
புரிஞ்சிக்கிட்டு இருட்டுக்குள்ளார பம்மிகிருச்சு
குழு : சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்

ஆண் : அத்த மக சிரிச்சுபுட்டா ஆயிரந்தான் கனவு வரும்
அப்படித்தான் மாமன் மகன் மயங்கி கிடக்கான்
அத்த மக சிரிச்சுபுட்டா ஆயிரந்தான் கனவு வரும்
அப்படித்தான் மாமன் மகன் மயங்கி கிடக்கான்
அவ சொப்பனத்துல இவனும் கூட சேர்ந்து இருக்கான்

ஆறு மாசம் கழிச்சுப் பாத்தா வாந்தி எடுப்பா
அதுக்கு பிறகு வாக்கப்பட்டு பொஞ்சாதி ஆவா
ஆறு மாசம் கழிச்சுப் பாத்தா வாந்தி எடுப்பா
அதுக்கு பிறகு வாக்கப்பட்டு பொஞ்சாதி ஆவா

ஆண் : ஏலே..சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்
குழு : சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்

ஆண் : மாமன் பார்த்த பார்வ பொண்ணுக்கு புரிஞ்சிகிருக்கு
புரிஞ்சிக்கிட்டு இருட்டுக்குள்ளார பம்மிகிருச்சு
சமஞ்ச புள்ள குச்சிக்குள்ள ஒளிஞ்சு இருக்கா
குச்சுக் கட்டின மாமன் வெளியே முளிச்சு இருக்கான்
குழு : ஓஓஓஹொஹ் ஓஓஓஹொஹ்ஹொஹ்
ஓஓஓஹொஹ் ஓஓஓஹொஹ்ஹொஹ்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY