Ammiyile Araichu
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Swarnalatha,Arunmozhi
Year 1999
Song Lyrics

பெண் : அம்மியிலே அரச்சு வச்சேன்
அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே
ஆறிப் போயிரும் விருந்து ( 2 )

வாசம் மூக்க தொளைக்குதா
நாக்க சுண்டி இழுக்குதா
இந்த ருசி வந்த ரகசியம் உனக்கு தெரியுதா

ஆண் : நீ என்ன எப்போ மனசுக்குள்ளார
நெனச்சு வச்சே கொழம்பு
அந்த ருசி எனக்கும் இருக்குது
நீயும் இனிக்கிற கரும்பு....

பெண் : தக்காளிக்குள்ள பழுத்த பழம்
கடிச்சு கடிச்சு இனிச்ச பழம்
உனக்குன்னு தானே எடுத்து வச்சிருக்கேன்
ண் : முத்தாலம் நீ கொடுத்த வரம்
முந்தானக்குள்ள கெடச்ச பலம்
எனக்குன்னு தானே கொடுத்து வச்சிருக்கே

பெண் : அச்சாரம போட்ட வெத்தல
கட்டாயம் செவக்கும்
ஆண் : இந்த மச்சான் மேல வச்ச ஆச
அப்போது தெரியும்

பெண் : அட பல்லாங்குழியிலே
பாதி அள்ளிப்புட்டேன்
பந்தயத்திலேயும் நானே ஜெயிச்சுப்புட்டேன்
போடுற போடுற உத்தரவுக்கெல்லாம்
கட்டுப்படவேணும்

அம்மியிலே அரச்சு வச்சேன்
அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே
ஆறிப் போயிரும் திரும்பு

ஆண் : வாசம் மூக்க தொளைக்குது
நாக்க சுண்டி இழுக்குது
அந்த ருசி வந்த ரகசியம் எனக்கு தெரியுது
பெண் : அம்மியிலே அரச்சு வச்சேன்
அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே
ஆறிப் போயிரும் திரும்பு

ஆண் : பட்டாக ஒரு பாய விரிச்சி
பக்கம் பக்கம் சேந்து படுத்து
இடுச்சிக்க வேணும் இடுச்சிக்க வேணும்
பெண் : வற்றாத பசும்பாலக் கறந்து
வத்த வத்த காய்ச்சி எடுத்து
குடிச்சிக்க நீயும் கொடுக்கணும் நானும்

ஆண் : காத்தும் மழையும் கூதல் தருது
மருந்தொண்ணு இருக்கா
பெண் : ஆத்து மணல போட்டு கடல
வறுத்துத்தான் தரட்டா

ஆண் : அடி அள்ளி வச்ச பூவு
கன்னத்தில் ஒட்டணும்
கட்டிக்கிட்ட சீல நூலும் கசங்கணும்
ஏத்துன தீபமும் எறங்கி எறங்கி
வெளிச்சம் கொறையனும்

பெண் : அம்மியிலே அரச்சு வச்சேன்
அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே
ஆறிப் போயிரும் திரும்பு

ஆண் : வாசம் மூக்க தொளைக்குது
நாக்க சுண்டி இழுக்குது
அந்த ருசி வந்த ரகசியம் எனக்கு தெரியுது
பெண் : அம்மியிலே அரச்சு வச்சேன்
அயிர மீனு கொழம்பு

ஆண் : அந்த ருசி எனக்கும் இருக்கு
நீயும் இனிக்கிற கரும்பு
தந்தனான தானதந்தன தானதந்தனநான
தந்தனான தானதந்தன தானதந்தனநான...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY