
Hero | Vikram |
Music Director | Ilayaraja |
Lyricist | Elandevan |
Singers | Ilayaraja,K.S.Chitra |
Year | 1998 |
பெண் :ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள்
கோபாலனே உன்னை ராதை பாடினாள்
வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா
இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண் :ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள்
கோபாலனே உன்னை ராதை பாடினாள்
ஆண் :நீயோ கானம் வழங்கிடும் வாணி
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
நானோ பாடும் தமிழ் இசைத் தேனீ
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
நாள் தோறும் காதல் ஆலாபனை
நம் வாழ்வு காமன் ஆராதனை
என் ராகம் தாளம் நீயே
சங்கீதம் ஆகும் வாழ்வே
இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண் :ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண் :வா கண்மணி புது வசந்தம் காணலாம்
பெண் :வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
ஆண் :என் கண்கள் கூறும் வார்த்தை உனக்கு கேட்குதா
பெண் :இதுதான் சுகமோ இறைவன் வரமோ
ஆண் :வா கண்மணி புது வசந்தம் காணலாம்
ஆண் :லலா லலா லலா ஆ…
உலகம் யாவும் உயிர்களின் தோட்டம்
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
உயிர்களில் தானே காதலின் நாட்டம்
ஒஹொ ஹொஹொ ஹோ
ஒஹொ ஹொஹொ ஹோ
பெண் :ஆகாசம் தூவும் செந்தேன் மழை
ஆதாரம் ஆகும் காதல் கலை
பண்பாடும் பெண்மை இங்கே
கண் தேடும் கண்ணன் எங்கே
இதுதான் சுகமோ இறைவன் வரமோ
ஆண் :வா கண்மணி புது வசந்தம் காணலாம்
பெண் :ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண் :என் கண்கள் கூறும் வார்த்தை உனக்கு கேட்குதா
பெண் :வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
ஆண் :இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண் :ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண் :லாலாலலா லலலலல
லாலலா……ஆஹாஹஹா…

COMPILED AND UPDATED BY