
Hero | Vignesh |
Music Director | Ilaiya Gangai |
Lyricist | Gnanamozhi |
Singers | SP. Balasubramaniam |
Year | 1995 |
ஓஓஒஹ் ஓஓஒஹ் ஓஓஒஹ்..
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமாஆஆஆ..
நதியும் முழுமதியும் என் நினைவில் தோன்றுதே
இளமனதினில் வரும் கனவுகள் எனை வாட்டிடுதே ( 2 )
அடடா இதுதான் ஒரு காதல் தீபமா
தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா ( 2 )
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமாஆஆஆ..
நிழலா இது நிஜமா நான் நினத்து பார்க்கிறேன்
ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும் இதுதான் முறையே ( 2)
உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம்
பயணம் தொடரும் இது வேத வாக்கியம் ( 2 )
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமாஆஆஆ..

COMPILED AND UPDATED BY