Yaaro Petha Pillai
Aandavan Kattalai
Hero Vijay Sethupathy
Music Director K
Lyricist Gnanakaravel
Singers Anthony Daasan
Year 2016
Song Lyrics

யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள
ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல
குழு :ஆமா பா எதுக்கு ஓடுறாங்கன்னே தெரியல
ஆண் :நின்னு கூட்டிட்டு போகிற
தேவையும் அதுக்கு இல்ல

குழு :ஹே யாரோ பெத்த புள்ளை
ஏக்கம் கண்ணுக்குள்ள....

ஆண் :பாத சவுரியமா எங்கு கிடக்கு ஓடு சூதனமா
குழு :பாத சவுரியமா எங்கு கிடக்கு ஓடு சூதனமா
ஆண் :தங்கம் போற போக்க பாத்து
கவலை படுறோமே...குழு :என்னத்த சொல்ல
குழு :தங்கம் போற போக்க பாத்து கவலைபடுறோமே

ஆண் :அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம
குழு :கொடும பண்ணுராங்கயா
குழு :தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே
அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம

ஆண் :ஒரு கோமாளி போல ஊர் சுத்துறோம்
பல ஏமாளி தேடி ஏமாத்துறோம்..
குழு :உண்மை தான்
ஆண் :நமக்கு நாமே பேனர் வைக்குறோம்

ஆண் :மெல்ல போற ராக்கெட்க்கு அள்ளி தாரோமே
கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம
குழு :மெல்ல போற ராக்கெட்க்கு அள்ளி தாரோமே
கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம

ஆண் :வெள்ளைக்காரன் கோட்ட நூறு ஆயிசு
குழு :ஆமா யா
ஆண் :நம் ஏர்போர்ட்டு கூர அல்பாயுசு
குழு :என்ன செய்றது
ஆண் :ஆனா வேணும் வோட்டுக்கு காசு

ஆண் :யாரோ பெத்த புள்ளை
ஏக்கம் கண்ணுக்குள்ள
ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல
நின்னு கூட்டிட்டு போகிற
தேவையும் அதுக்கு இல்ல

குழு :ஹே யாரோ பெத்த புள்ளை
ஏக்கம் கண்ணுக்குள்ள

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY