
Hero | Vijay Sethupathy |
Music Director | K |
Lyricist | Vivek Velmurugan |
Singers | K.Krishnakumar |
Year | 2016 |
ஓடி ஓடி ஓஞ்சு போச்சு
ரெஸ்ட போடு மாப்புள
காலு ஜவ்வு தேஞ்சு போச்சு
சீட்ட காட்டு மாப்புள
ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு
ஓட்டும் வண்டிக்குள்ள
அஞ்சும் ரிவெர்ஸ் கியருதான்
சூப்பர் ராசி சித்தப்பு
பொலம்பி பொலம்பி
தானான தானான பேசிக்கலி
அப்படியே பொலம்பினே
போ வேண்டியதுதான் வெளங்கிடும்
குழு :வெயிடீஸ் போதும் சாமி
நா அப்பீட்டுதான்.. லா லா லாலா
லா லா லா லா லா லாலா லா...
ஆசை நிக்குதே ரோட்டில்
லிப்ட் கேட்டு லாரி ஏறுமா
ஓடி ஓடி ஓஞ்சு போச்சு
ரெஸ்ட போடு மாப்புள
காலு ஜவ்வு தேஞ்சு போச்சு
சீட்ட காட்டு மாப்புள
ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு
ஓட்டும் வண்டிக்குள்ள
அஞ்சும் ரிவெர்ஸ் கியருதான்
சூப்பர் ராசி சித்தப்பு
பொலம்பி பொலம்பி
தானான தானான பேசிக்கலி
அப்படியே பொலம்பினே
போ வேண்டியதுதான் வெளங்கிடும்

COMPILED AND UPDATED BY