
Hero | Vijay Sethupathy |
Music Director | K |
Lyricist | Vivek Velmurugan |
Singers | Karthik |
Year | 2016 |
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி
காலி காகிதம் ஆகும் காவியம்
பேர கொடுடி வாழ்க்கையே நீ தானே
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி
சூடான மேகமே தூவாம போறியே
போராடி பாதியா போனேன்
நாள் ஓடிப் போகுதே காலண்டர் தேடுதே
இல்லாத தேதியா போனேன்
தூரமா நீ வந்தாலே ஊமையாகி போனேன்
ப ப ப ப ப ப ப ப.......
நீதான் என் தேவதை நான் குட்டி பூ விதை
என் ரத்தம் நீரா நீ ஊத்து
பூக்கோல பூங்கொடி பூகோளம் மாதிரி
ஆகாய தேருல ஏத்து
தென்னை விட்ட தேங்காயும்
மண்ண தேடி சாயும்
உன்ன விட்டா என் வாழ்க்கை ப ப ப
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி
காலி காகிதம் ஆகும் காவியம்
பேர கொடுடி வாழ்க்கையே நீ தானே
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி

COMPILED AND UPDATED BY