Elandha Pazhatha
Aandavan Kattalai
Hero Vijay Sethupathy
Music Director K
Lyricist Gnanakaravel
Singers Yogi Sekar
Year 2016
Song Lyrics

எலந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச
புழுதிக் காட்டு செல்லப் புள்ள
அலைஞ்சு கொலஞ்சு கடனை அடைக்க
பறக்க போறானே தங்க புள்ள

கிரீடமும் கிடைக்கும் கிறுக்கும் பிடிக்கும்
வேலைய பாருடா வீர புள்ள

வேலைய பாருடா வீர புள்ள...ஆஆஆ...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY