108 Thenga Dhinam

Hero | Vijay Sethupathy |
Music Director | K |
Lyricist | Gnanakaravel |
Singers | K |
Year | 2016 |
Song Lyrics
108 தேங்கா தினம் தினம் உடைக்க தான்டா
மனசுல கோட்டக் கட்டுறோம் ஆனா
பாத்திக்கட்டி வாழ்க்கை சங்கடத்த நட்டு வைக்க
சந்தோசத்தை தேடி ஓடுறோம்
வலி சுமந்தாதான் அது ஒடம்பு அத
தாங்காட்டி வெறும் துரும்பு நாம
108 தேங்கா தினம் தினம் உடைக்க தான்டா
மனசுல கோட்ட கட்டுறோம்
ஓட ஓட உலகம் விரியும்
தேட தேட மனசு தெளியும்
வருங்காலம் அடமழையா
உன்ன வரமாக நினைக்கும்
தோத்து போன வாழ்வ மூட்ட கட்டு
தேத்த போற நாள கும்பிட்டு
108 தேங்கா தினம் தினம் உடைக்கதான்டா
மனசுல கோட்ட கட்டுறோம் நாம
108 தேங்கா தினம் தினம் உடைக்கதான்டா
மனசுல கோட்ட கட்டுறோம்

COMPILED AND UPDATED BY