Neeye Neeye
Arima Nambi
Hero Vikram Prabhu
Music Director Drums Sivamani
Lyricist Arivumathi
Singers Shreya Ghoshal
Year 2014
Song Lyrics

நீயே நீயே காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீ நீ.....காற்றாய் நீ.....
பாய்ந்தேனே....மீட்டாய் நீ
வேட்டை தேள் நீ.....

மின்சாரமாய் பந்தாடினாய்
என்னோடு நீ ஒன்றாகினாய்
போராளி நீயாக பார்த்தேன்
யாருடா யாருடா.....
அடேய் அடேய் நீயேடா உயிரானேடா

நேற்றே நான் யாரோவாய்
இருளினில் கிடந்தேன்
நீ வாய்த்தாய் என் தாயாய்
உயிரினில் முடிந்தேன்..ஆஆ..ஓஓஹ்

நீயாலே நானே நான்
மறுமுறை பிறந்தேன்
நாட்காட்டி தாளைப் போய்
கிழித்திட துணிந்தேன்

ஆராரிராரோ....நீயாகும் நேரம்
நானாகவே பார்க்கிறேன்
உயிரே......உயிரே....
நிலவிலே விரல் கோர்த்தேனே
ஓஒஹ்.....மழை பார்த்தேனே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY