Kanni Ponnu Pongal
Kalyana Rasi
Hero M.Karthik
Music Director B.Surendar
Lyricist Muthulingam
Singers B.Sasireka,K.S.Chitra
Year 1990
Song Lyrics

கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும் ஹேய்..

கல்யாண.....திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண.....ஹோய் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி

கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும் ஹேய்..

கல்யாண.....திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண....திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி

தாலிக் கட்டும்போதே நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ
தாலிக் கட்டும்போதே.....ஹேய்
தாலிக் கட்டும்போதே நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ
கட்டிலுக்கு மேலே நீ கணக்கொண்ணு போட்டுக்கோ

ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அன்புக்குத்தான் வஞ்சமில்ல
வரும் நாளெல்லாம் திருநாளாய் மாறும்

மச்சான.....ஹோய்...மச்சான தொட்டுத் தொட்டு
தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு
மச்சான.....ஹோய்...மச்சான தொட்டுத் தொட்டு
தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு..
ஹோ ஹோ ஹோ லாலாலா

மாசம் பத்து மாசம் அட மறுபடியும் வாந்திதான்
மாசம் பத்து மாசம்.....ஹ்ஹ்ஹ்ஹ
மாசம் பத்து மாசம் அட மறுபடியும் வாந்திதான்
மல்லியப்பூ போட்டு அட தெனம் தெனம் சாந்திதான்

வருஷம் ஒரு புள்ள பெத்து ஹோய்..
வளத்து வைக்க ஆசை உண்டு
நம்ம அரசாங்கம் இப்ப போட்டது போடு

ஒண்ணோட..ஆங்...அட ஒண்ணோட நிறுத்திக்கணும்
அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்
ஒண்ணோட..அட ஒண்ணோட நிறுத்திக்கணும்
அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்...

கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும் ஹேய்..

கல்யாண.....திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
ஹோய் கல்யாண.....திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண.....திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY