
Hero | M.Karthik |
Music Director | B.Surendar |
Lyricist | Pulamai Pithan |
Singers | K.J.Jesudass,K.S.Chitra |
Year | 1990 |
ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்..
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்...ம்ம்ம்ம்..
ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்..
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்...ம்ம்ம்ம்..
ஒருமுறை வானில் பறக்கலாம் காற்றில் மிதக்கலாம்
சுகங்களை இன்று அளக்கலாம் நம்மை மறக்கலாம்
ஆகாயம் கீழாக நான் பார்க்கிறேன்
பூலோகம் மேலாக நான் பார்க்கிறேன்
அதிசயம் என்ன அனுபவம் என்ன ரகசியம் என்ன
வேதம் காதல் வேதம்...ம்ம்ம்ம்
ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்..
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்...ம்ம்ம்ம்..
மலரெது உந்தன் உடலெது நெஞ்சம் மயங்குது
பகலெது இங்கு இரவெது எங்கு புரியுது
பெண்ணுக்குள் சொர்க்கத்தை நான் பார்க்கிறேன்
பேசுங்கள் காதார நான் கேட்கிறேன்
சங்கம நேரம் மங்கல மேளம் எங்கிலும் கேட்கும்
வேதம் காதல் வேதம்..ம்ம்ம்ம்
ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்..
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்...ம்ம்ம்ம்..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

COMPILED AND UPDATED BY