Thaane Paaduthe
Kan Simittum Neram
Hero M.Karthik
Music Director V.S.Narasimhan
Lyricist Kalaivanan Kannadasan
Singers P.Suseela
Year 1988
Song Lyrics

தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா கருணை என்பதா
நாணம் கொண்டேன்.....இதயமும்...
தானே பாடுதே மனம் எதையோ நாடுதே..

உன் ராகம் இன்று என் தாளத்தோடு
பூபாளம் தான் பாடுதே
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு
இனிய சுகமும் பெறுதே

கண்ணாலே என்னோடு நீ பேச
எந்நாளும் உன்னோடு நான் வாழ
காலம் வரும் நேரம் வரும்
பூ தானே தேனை தரும் …இதயமும்

தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா கருணை என்பதா
நாணம் கொண்டேன் …இதயமும்
தானே பாடுதே மனம் எதையோ நாடுதே

ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்
என்றென்னை தான் கேட்குதே
காணாத இன்பம் தானே வந்து
கவிதை கோடி தருதே

பொன் மானே பூமாலை தான் சூட
வந்தாளோ உன்னோடு தான் வாழ
மாலை வரும் வேளை வரும்
என் பாடல் ஜீவன் பெறும் தினம் தினம்

தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா கருணை என்பதா
நாணம் கொண்டேன் …இதயமும்
தானே பாடுதே மனம் எதையோ நாடுதே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY