
Hero | M.Karthik |
Music Director | V.S.Narasimhan |
Lyricist | Uma Kannadasan |
Singers | Malasiya Vasudevan,K.S.Chitra |
Year | 1988 |
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா
தளதளவென உடல் சிவந்திட
புது புது சுகம் தினம் மலர்ந்திட
ஆனந்தம் ஆரம்பமே
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் படம் பிடிச்சா..
கண்ணால கத சொல்லுவா ஹ்ஹ்ஹ
பொழுது விடிஞ்சாலும் துணை தேடுவா ஹே
கண்ணால கத சொல்லுவா லாலாலா
பொழுது விடிஞ்சாலும் துணை தேடுவா லாலா
பூமேனி ஹேய்....சிவப்பாக..ஹொஹ்
தேர்ப் போலே அவள் மெல்ல வந்தாளா மாமா
தேன் சிந்தும் ஹாஹ் இதழாலாலே ஹே ஹே
புதிதான விருந்தொன்று தந்தாளம்மா
சிலுசிலுவென...... இடைத் தவித்திட
குளுகுளுவென.....சுகம் கொடுத்திட
வந்தாள் நின்றாள் தந்தாள்
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா
இந்த மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா
ராத்திரியில் தூங்க மறந்தாள் ஆஹ்
அவன பாத்ததுமே ஏங்கி மெலிஞ்சா ஹேய்...
ராத்திரியில் தூங்க மறந்தாள் லாலா
அவன பாத்ததுமே ஏங்கி மெலிஞ்சா லாலா...
உடலெங்கும் ஹேய்....சூடேற...ஹ்ஹ
தள்ளாடி மெதுவாக வந்தாளா மாமா
பாய் போட்டு ஹ்ஹ்ங் வாழ்த்தொன்று ஹெஹ்
பாடத்தான் அவள் மெல்ல வந்தாளம்மா
கதகதவென......அவன் அணைத்திட
விதவிதமென......அவள் கொடுத்திட
அதுதான் காமன் சுகமோ.....
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா
தளதளவென உடல் சிவந்திட
புது புது சுகம் தினம் மலர்ந்திட
ஆனந்தம் ஆரம்பமே
மாமனுக்குத்தான் வல விரிச்சா
மனசுக்குள்ளேத்தான் வடம் பிடிச்சா..
லாலாலாலா.......லலலல்லா.....

COMPILED AND UPDATED BY