Yawwana Ranithaan
Muthalali
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist Ka.Mu.Sherif
Singers Jikki
Year 1957
Song Lyrics

யவ்வன ராணிதான்
இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசைக் கொள்ளும்
இளைஞர் கோடிதான்

யவ்வன ராணிதான்
இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசைக் கொள்ளும்
இளைஞர் கோடிதான்
யவ்வன ராணிதான்......

அழகென்னும் போதை ஊட்டி
அறிவென்னும் ஜாலம் காட்டி
விழியம்பு பாணம் பூட்டி வெல்லுவேன்
எல்லோரையும் வெல்லுவேன் நான்......

யவ்வன ராணிதான்
இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசைக் கொள்ளும்
இளைஞர் கோடிதான்
யவ்வன ராணிதான்......

கோடானக் கோடி வெள்ளி
கூட்டத்தில் நிலவாக
வாடாத வாலிபனைக் கண்டேன்
காதல் கொண்டேன்....நான்......

யவ்வன ராணிதான்
இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசைக் கொள்ளும்
இளைஞர் கோடிதான்
யவ்வன ராணிதான்......

எத்தனையோ நாளாக எதிர்ப்பார்த்த
இன்பமெல்லாம் இன்று பெறுவேனே
சித்தனைப் போல் மறுத்துரைத்தால்
உருமாறி அவனையும் வெற்றிக் காண்பேனே..ஆஆஆ..

யவ்வன ராணிதான்
இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசைக் கொள்ளும்
இளைஞர் கோடிதான்

யவ்வன ராணிதான்
இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசைக் கொள்ளும்
இளைஞர் கோடிதான்
யவ்வன ராணிதான்......

.

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY