Mayankinen Mannan Ingu
Salem Vishnu
Hero Thiagarajan
Music Director Sangeetharajan
Lyricist Thiagarajan
Singers SP. Balasubramaniam
Year 1990
Song Lyrics

மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா...
தயக்கம் ஏன் தாழம்பூவே நெஞ்சம் நீ.. தா
தேனிசைப் பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..

மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..
தயக்கம் ஏன் தாழம்பூவே..நெஞ்சம் நீ.. தா..

மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே...
மண நாளும் வாராதோ அன்பே வா வா..

மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..
தயக்கம் ஏன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ.. தா
தேனிசைப்பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..

மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..
தயக்கம் ஏன் தாழம்பூவே..நெஞ்சம் நீ.. தா.. ஆ

ஆசை..கடலாக நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரையின்னும் ஏனோ கண்ணே அன்பே வா வா..ஆ

மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா...
தயக்கம் ஏன் தாழம்பூவே நெஞ்சம் நீ.. தா
தேனிசைப்பாடல் ஒன்று
தினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..

மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..
தயக்கம் ஏன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ.. தா..ஆ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY