Kai Thottu Parkkanum
Salem Vishnu
Hero Thiagarajan
Music Director Sangeetharajan
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1990
Song Lyrics

கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா
ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
கத்துக்க வேணும் காதல் பாடம்
ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்

கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆஹாஹ்ஹ்...நான் விடமாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஓஹோஹோஹ்...அப்ப தொடமாட்டேன்

நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட
நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட
கூச்சங்கள் என்னை விட்டு போகாது
கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது

ஊசிக்குள் நூலாய் உறவாடு
ஆசைக்கு நீயும் அணைப் போடு
தடை சொல்லாதே..ஹெஹ்
எனைக் கொல்லாதே....ஹேய்...

லாலாலாலாலல்லா.....போ
ஹாஹ்ஹா.....நான் போமாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
பரவாயில்லை......அப்ப தொடமாட்டேன்

தேகத்தில் ஊறும் தேன் கூடு
தேவைகள் தீரும் வரை நீயாடு
பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு
எல்லாமே காதல் செய்யும் கோளாறு

வேகத்தில் நீயும் ஓரசாதே
ஓஒஹ்...நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
அடி அம்மாடி....யப்பா...நீ கில்லாடி

கைத் தொட்டு பார்க்கணும்
வாம்மா வாம்மா வா வா வா
ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்

கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ
ஆஹாஹ்ஹ்...நான் விடமாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ம்ம்ம்ம்ம்ம்ம்...அப்ப தொடமாட்டேன்...ஹஹாஹ்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY