Vaaney Vaaney
Viswasam
Hero Ajith Kumar
Music Director D.imman
Lyricist Viveka
Singers Shreya Ghoshal,Hariharan
Year 2019
Song Lyrics

வானே வானே வானே
நான் உன் மேகம் தானே....

வானே வானே வானே நானுன் மேகம்தானே
என்னருகிலே கண்ணருகிலே நீ வேண்டுமே
மண்ணடியிலும் உன்னருகிலே நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
எண்ண முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி
வானே வானே வானே நானுன் மேகம்தானே

இனியவளே உனது இரு விழி முன்
பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே

அதிசயனே பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே

வேறாரும் வாழாத பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது

மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காய்ந்து போகுமே

நீதானே…ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
பொஞ்சாதி....ஹ்ம்ம் ம்ம்
நானே உன்...ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
சரிபாதி நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

வானே வானே வானே நானுன் மேகம்தானே
என்னருகிலே கண்ணருகிலே நீ வேண்டுமே
மண்ணடியிலும் உன்னருகிலே நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
எண்ண முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி
நீதானே நீதானே
பொஞ்சாதி பொஞ்சாதி நானே உன்
நானே உன் சரிபாதி சரிபாதி....வானே……

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY