Thalle Thillaaley
Viswasam
Hero Ajith Kumar
Music Director D.imman
Lyricist Arun Bharathi
Singers Anthony Daasan
Year 2019
Song Lyrics

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

தல்லே தில்லாலே தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே தல்லே தில்லாலே

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

நெல்லு கட்டு சுமக்கும் புள்ள
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள
நெல்லு கட்டு சுமக்கும் புள்ள
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

சுத்தி முத்தி யாருமில்ல..தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ள..தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ள...தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே தல்லே தில்லாலே

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

கன்னங் கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்

பண்ண அருவா புடிச்சிருக்கேன்..தல்லே தில்லாலே
உன் பாசாங்குதான் பலிக்காது..தல்லே தில்லாலே
உன் பாசாங்குதான் பலிக்காது...தல்லே தில்லாலே

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

தல்லே தில்லாலே தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே தல்லே தில்லாலே

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

கோட்டாறு தோப்புக்குள்ள மோட்டாரு ரூமுகுள்ள
கோட்டாறு தோப்புக்குள்ள மோட்டாரு ரூமுகுள்ள

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

காட்டாறு போல வாரேன்...தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி..தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி...தல்லே தில்லாலே

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

தல்லே தில்லாலே தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே தல்லே தில்லாலே

ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்
ஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்

தல்லே தில்லாலே தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே தல்லே தில்லாலே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY