Danga Danga Danga
Viswasam
Hero Ajith Kumar
Music Director D.imman
Lyricist Arun Bharathi
Singers Rajalaskhmi,Senthil Ganesh
Year 2019
Song Lyrics

ஒத்த நொடி உன்ன கண்டு நெஞ்சில் சூறக் காத்து
சுத்தி சுத்தி வீசுதடி கண்ண காட்டி தேத்து
டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

உச்சந்தல சுத்துதையா உன்னை வந்து பார்த்து
உத்து பார்த்து உத்து பார்த்து குளிக்க வெச்ச நேத்து
டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

கொய்யா பழம் ஹேய் கொய்யா பழம்
கொய்யா பழம் நீதான்னு கொத்தி திங்க பார்த்தேன்
குண்டு மாங்கா வேணான்னு உன்ன தான்டி கேட்டேன்
டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

தண்ணி செம்பு நீதான்னு காகம் போல வந்தேன்
தொழுவ கம்பு நீயான கொக்கி போட்டு நின்னேன்
டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

ஆலமரம் நீதான்னு புள்ளையாரா வந்தேன்
சூரி கத்தி கண்ண கட்ட காயம் பட்டு நின்னேன்
அம்மி கல்லு நீதான்னு தேங்கா சில்லா வந்தேன்
ஆட்டுக்கல்லு நீங்க மாவு அரைச்சி தந்தேன்

டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

கல்லா பெட்டி ஹேய் கல்லா பெட்டி
கல்லா பெட்டி நீதான்னு காசு போட வந்தேன்
தங்க பெட்டி உன்ன கண்டு மலைச்சு போய் நின்னேன்
டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

ஹேய் கெட்டிமேளம் கொட்டிடதான் காத்துருக்கேன் மாமா
மஞ்சத் தாலிக் கொண்டு வந்து கட்டிடுங்க ஆமா
டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே

டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா டிகிரு டங்கா டானே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY