Thottu Thottu Thottu
Yei Nee Romba Azhaga Irukey
Hero Shyam
Music Director Ramesh Vinayagam
Lyricist Kapilan
Singers Srivarthini,Ramesh Vinayagam
Year 2002
Song Lyrics

முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே..

தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே..
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே
பனித்துளி மனசு விழுகிறதே

நட்சத்திர நடக்கும் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே

ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும்
அஹ் தொட்டு தொட்டு தொட்டு செல் ஹே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே

உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா ய ய
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா

உலகெங்கிலும் சுகம் உள்ளது
அதை வாங்கிட பணம் உள்ளது
மனசு மயங்குது எதுக்காக..உள்ளே உள்ளே..
நமக்கானவன் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடணும்
மனசு மயங்குது அதுக்காக...உள்ளே உள்ளே

பார்வை சொல்லும் காதல் பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்க்கை அப்போது என்னாகுமோ
காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடிக் கொள்ளுமோ

காதல் சுகமான தேடல் உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
நதிகள் வீசுதே காதல் காதலே

முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே..தீம் தீம் தின தின

சில நேரங்கள் விழ வைக்கிறதே
சில நேரங்கள் எழ வைக்கிறதே
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு..உள்ளே உள்ளே..
விழா வைப்பதும் எழ வைப்பதும்
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்
அழகு பதுமையின் கையோடு..உள்ளே...உள்ளே...

பாதி இதயம் அங்கே மீதி இதயம் இங்கே
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்
அந்த நிலைதான் இங்கும் காதல் இதுதான் எங்கும்
உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்

காதல் சுகமான தேடல் உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுதே காதல் காதலே

முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே..

நட்சத்திர நடக்கும் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
அடி எப்படி நீ பொறந்தே பூமியிலே....

முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY