Yei Nee Romba Azhaga Irukke
Yei Nee Romba Azhaga Irukey
Hero Shyam
Music Director Sabesh Murali
Lyricist Kapilan
Singers Devan E.Ekambaram
Year 2002
Song Lyrics

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
ரொம்ப ரொம்ப அழகா இருக்கே
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்பஅழகா இருக்கே

பூவின் அழகோ ஒரு நாள்தான்
இரவின் அழகோ ஒரு மாதம்
உந்தன் அழகுக்கு முடிவில்லையே
அதை சொல்ல வார்த்தையால் முடியலயே

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
ரொம்ப ரொம்ப அழகா இருக்கே
மூக்கும் முழியுமாத்தான் இருக்கே
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கே

கவிதை சுமக்கும் நூலகம் நான்
கண்ணால் என்னை புரட்டாதே
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
ரொம்ப ரொம்ப அழகா இருக்கே
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY