Engae Ponnai
Zero
Hero Ashwin Kakkumanu
Music Director Nivas K. Prasanna
Lyricist Kapilan
Singers Vijaya Prakash,Neetti Mohan
Year 2016
Song Lyrics

எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

அவளின் முகமோ அழகின் சுகமோ
உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ
தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

அருகே இருந்தாய் அதை ஏன் மறந்தாய்
தோளில் இருந்தே தூரம் பறந்தாய்
கனவாய் இருந்தேன் கதவைத் திறந்தாய்
எனக்குள் இருந்தும் எனை ஏன் பிரிந்தாய்

இரவின் முகத்தில் நிலவாய் சிரித்தேன்
பகலில் நிலவாய் தொலைந்தே போனேன்
ஒரு நாள் உனை அறிவேன்
உனக்குள் உயிர் கரைவேன்

எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

அவளின் முகமோ அழகின் சுகமோ
உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ
தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY