Uyire Un Uyirena
Zero
Hero Ashwin Kakkumanu
Music Director Nivas K. Prasanna
Lyricist Kapilan
Singers Anirudh Ravichander
Year 2016
Song Lyrics

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே...
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கணமே கனவாய் உன்
விழிகளைப் பாத்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய் ஒரு விதையென நான் எழுந்தேன்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்..அன்பே..
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்

யார் நீ யார் நான் வான் நீ நீ நான்
உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்..அன்பே ..
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்..அன்பே ..
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கணமே கனவாய் உன்
விழிகளைப் பாத்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய் ஒரு விதையென நான் எழுந்தேன்

ஆஹா ஆஹா...அன்பே...ஹ்ம்ம் ஆஆ ஹா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY