Indha Kaadhal Illaiyel
Zero
Hero Ashwin Kakkumanu
Music Director Nivas K. Prasanna
Lyricist Kapilan
Singers Nivas K. Prasanna
Year 2016
Song Lyrics

இந்த காதல் இல்லையேல் இசை ஏன்
இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன்
இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால்
இந்த பூமி கோவிலே அக்காதல் தோன்றினால்

அருகே… ஈா்த்திடும் உன்னை
உயிராய்… கோர்த்திடும் என்னை
இதமாய் வீசிடும் மெதுவாய் பேசிடும் காதல்

நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே
நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே

இந்த காதல் இல்லையேல் இசை ஏன்
இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன்

நிறம் வேண்டாம் நிழல் போதும்
மொழி வேண்டாம் விழி போதும்
மதம் வேண்டாம் மனம் போதும் அன்பே…

பொருள் வேண்டாம் சிரி போதும்
பால் வேண்டாம் துணை போதும்
நீ போதும் நான் போதும் அன்பே.....

நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே....
ஏ.....ஏ....ஏ....ஏ...ஹே....ஹே....ஹே..

இந்த காதல் இல்லையேல் இசை ஏன்
இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன்
இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால்

அருகே ஈா்த்திடும் உன்னை
உயிராய் கோர்த்திடும் என்னை
இறகாய் சேர்த்திடும் சிறகாய் மாறிடும் காதல்

நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே.....
நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே.....ஏ..ஏ....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY