Akkam Pakkam Yarum Illa
Pudhu Padagan
Hero Vijayakanth
Music Director Kalaipuli S.Thanu
Lyricist Kalaipuli S.Thanu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1990
Song Lyrics

ஏ...புள்ளே எங்கிருக்க எங்கிருக்க
ஏ...மாமோய் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்

அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்

ஏ...புள்ளே எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
ஏ...மாமோய் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
ஹே ஹே ஹே ஹே ஆஹ்ஹ ஹோஹ்

அள்ளிக் கொள்ள ஆசையும் உண்டு ஹாங்
பள்ளிக் கொள்ள பாவையும் உண்டு
கட்டிக்கிட்டா தோஷமும் என்னடியோ ஆஹ்ஹ

அம்மியும்தான் மிதிக்கவில்ல
அருந்ததி பாக்கவும் இல்ல
அய்யாவோட ஆசைக்கு பஞ்சமில்ல
ஊதக்காத்து உள்ளே வீசுதடி
உடம்பெங்கும் சூடு ஏறுதடி

அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்

ஏ...புள்ளே எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
ஏ...மாமோய் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன்....

தாலி ஏறும் நாள் நெருங்குது
தந்தனாத்தான் தாளமும் கேட்குது
தள்ளி தள்ளி போவது ஞாயமில்ல

ஆக்கத்தான் பொறுத்துட்டீங்க
ஆறும் வரை கொஞ்சம் பொறுங்க ஹாக்..
அதுக்குள்ளே என்ன அவசரமோ
அங்கமெல்லாம் தங்கமாய் மின்னுதடி
அடி என்ன என்னமோ பண்ணுதடி

அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்

ஏ...புள்ளே எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
ஏ...மாமோய் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன்....
ஹே ஹே ஹே ஹே ஆஹ்ஹ ஹோஹ்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY