Koyya Pazham Venuma
Vaazhnthu Kaattuvom
Hero Ramki
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers K.S.Chitra
Year 1990
Song Lyrics

கொய்யா பழம் வேணுமா மாமோய்
கூடையில் இருக்கு பாரு
சீதாப்பழம் வேணுமா மாமி
வேலியில் கெடக்கு பாரு

குப்பத்துல வெளஞ்சுது
இப்பத்தானே பறிச்சது
நம்ம ஜனங்க கொண்டு வந்தது
பங்களாவில் கெடைக்குமா
பணத்த தின்னா இனிக்குமா
நம்ம வூட்டு சீருதான் இது

மச்சு வீடும் குச்சு வீடும்
மேடையேறி மாலை மாத்தி சொந்தமாச்சுது
எல்லாம் வேஷம் வெத்து தோஷம்
மாமனாரின் சாயம் இப்ப வெளுத்து போச்சுது

பேட்ட ரௌடி பொண்ணாகப் பொறந்தா
பாத்து பேசு என்னோடதான் ஆங்....
பொட்டி பாம்பா எந்நாளும் இருந்தா
வம்பு இல்ல என்னோடதான்
வாழ்ந்து காட்ட வந்த பொண்ணு
வாசல் தாண்டி போகாது

கொய்யா பழம் வேணுமா மாமோய்
கூடையில் இருக்கு பாரு
சீதாப்பழம் வேணுமா மாமி
வேலியில் கெடக்கு பாரு

நம்ம கோட்ட சைதாப்பேட்ட
நீட்டி பாரு ஆட்டி பாரு வால எங்கிட்ட
ஹேய் தப்பு ரூட்ட மாத்த மாட்டே
வட்டம் கட்ட மாட்டுவேன்னு திட்டம் தீட்டுறே

மால போட்ட மச்சான கேளு
வீடு இப்ப என் வீடுதான்
ஆடி மாசக் காத்தோட மோத
இலவம் பஞ்சால் ஆகாதம்மா
ஆக மொத்தம் ரொம்ப சுத்தம்
மாமியாளின் மரியாதை

கொய்யா பழம் வேணுமா மாமோய்
கூடையில் இருக்கு பாரு
சீதாப்பழம் வேணுமா மாமி
வேலியில் கெடக்கு பாரு

குப்பத்துல வெளஞ்சுது
இப்பத்தானே பறிச்சது
நம்ம ஜனங்க கொண்டு வந்தது
பங்களாவில் கெடைக்குமா
பணத்த தின்னா இனிக்குமா
நம்ம வூட்டு சீருதான் இது

கொய்யா பழம் வேணுமா மாமோய்
கூடையில் இருக்கு பாரு
சீதாப்பழம் வேணுமா மாமி
வேலியில் கெடக்கு பாரு.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY