Aaduvom Paaduvom
Vaazhnthu Kaattuvom
Hero Ramki
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,K.S.Chitra
Year 1990
Song Lyrics

தகதகதக தாம் தகதகதக தகதகதக தாம் தகதகதக
தாம் தகதக தாம் தகதக ஹேய்...
தந்தானேனே தானனா தந்தானேனே தானனா ஹேய்...
தந்தானேனே தானனா தந்தானேனே தானனா ஹேய்

ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்

வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க
வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க

ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்

வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க
ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்

கைகள நம்பு நம் கைத்தொழில நம்பு
முன்னேறு நீ முன்னேறு
ஒடம்புல தெம்பு அது உள்ளவரை தெம்பு
பாட்டாளி நாம கூட்டாளி

சுத்தமுள்ள நெஞ்சு இது பத்திகிட்டா பஞ்சு
குத்தமில்லா கூட்டம் கெட்ட குணங்களில்லா ஆட்டம்
ஆடு இன்னும் ஆடு ....பாடு நீயும் பாடு

அட ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்
வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க

வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க
ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்

ஆம்பளப் போல இங்கு பொம்பளையும் வாழ
மனமுண்டு கையில் உரமுண்டு
ஆம்பள மேலே ஒரு ஆசையுள்ளதாலே
துணையுண்டு அதில் சுகமுண்டு

தங்கத்தட்டு நானு அதில் தாளம் தட்டு மாமோய்
முத்துப் பல்லுக்காரி ஹேய் கத்துகிறேன் வாடி
ராசா சின்ன ராசா.....ரோசா மஞ்ச ரோசா

அட ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்
வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க

வேல செஞ்சி காசு வாங்கி
பொழைக்கிற ஜாதிங்க நாங்க
ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்

ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்..ஹஹ்
ஆயுத பூஜையை கொண்டாடுவோம்..ஹ்ஹ்ஹ...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY