Kulu Kulu Malare
Nee Sirithal Deepavali
Hero Sivakumar & Nizhalgal Ravi
Music Director Ilayaraja
Lyricist Piraisoodan
Singers Mano,Malasiya Vasudevan
Year 1990
Song Lyrics

ஹேய் யூ ஸ்டாப் தேர் டோன்ட் மூவ்
ஐ வில் கில் யூ கில் யூ கில் யூ

குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே
குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே

ஜம்பம் உன் டம்பம் அது என்னாச்சு
கொஞ்சும் மாம்பிஞ்சு நீ என்னோடு ஹேய்
ஜம்பம் உன் டம்பம் அது என்னாச்சு
கொஞ்சும் மாம்பிஞ்சு நீ என்னோடு ஹேய்

குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே
குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே ஹேய்

மெல்லதான் தட்டாமல் மேளம் இருந்தால்
கைகள் தட்ட துடிக்கும் தாளம் கொட்ட துடிக்கும்
உண்ணத்தான் எட்டாமல் பூவும் இருந்தால்
வண்டு ரெக்கை விரிக்கும் வந்து ராகம் படிக்கும்

மெல்லதான் தட்டாமல் மேளம் இருந்தால்
கைகள் தட்ட துடிக்கும் தாளம் கொட்ட துடிக்கும்
உண்ணத்தான் எட்டாமல் பூவும் இருந்தால்
வண்டு ரெக்கை விரிக்கும் வந்து ராகம் படிக்கும்

ஊரெங்கும் கார் ஓட்டும் சீமாட்டி ஹே
கண்ணாலம் கட்டாத கண்ணாட்டி
நீதான்டி நான் தேடும் ஜோடி

குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே
குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே ஹேய் ஹேய்

ஜம்பம் உன் டம்பம் அது உன்னோடு
கொஞ்சும் மாம்பிஞ்சு இது என்னோடு
ஜம்பம் உன் டம்பம் அது உன்னோடு
கொஞ்சும் மாம்பிஞ்சு இது என்னோடு

குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே
குளு குளு மலரே குத்தால மலரே
ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே ஹேய் ஹேய்

நெஞ்சுக்குள் போடாதே தப்பு கணக்கு
இந்த கன்னி பெண்ணுக்கு எந்தன் காவல் இருக்கு
எந்நாளும் தீராது அன்பு கணக்கு
மண்ணில் உள்ள வரைக்கும்
எங்கள் அன்பும் இருக்கும்

நெஞ்சுக்குள் போடாதே தப்பு கணக்கு
இந்த கன்னி பெண்ணுக்கு எந்தன் காவல் இருக்கு
எந்நாளும் தீராது அன்பு கணக்கு
மண்ணில் உள்ள வரைக்கும்
எங்கள் அன்பும் இருக்கும்

உன்னாலே என் காதல் சாகாது
நதி போல கடல் காய்ந்து போகாது
ஒன்றோடு ஒன்றாச்சு ஜீவன்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY