
Hero | Bharath |
Music Director | Vijay antony |
Lyricist | Annamalai |
Singers | Krishnan Mahesan |
Year | 2011 |
கடலை போடுறான்
பையன் கடலை போடுறான்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்
கடலை போடுறான்
பையன் கடலை போடுறான்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்
கண்ணுல பார்க்குறான்
பையன் கண்ணுல பார்க்குறான்
அந்த சாக்குலதான்
பொண்ணுகிட்ட கடலை போடுறான்
கண்ணுல பார்க்குறான்
பையன் கண்ணுல பார்க்குறான்
அந்த சாக்குலதான்
பொண்ணுகிட்ட கடலை போடுறான்
கில்லாடியா திட்டம் போடுறான்
அவளை சுத்தி வளைச்சி
இப்ப அவன் வட்டம் போடுறான்
ஒத்த கண்ணில் ஓரகண்ணில்
பொண்ண பார்க்குறான்
அவ பார்க்குறப்போ
இவன் இப்ப மண்ணை பார்க்குறான்
மண்ணை பார்க்குறான்
இல்ல பொண்ண பார்க்குறான்....ஹேய்
மண்ணை பார்க்குறான்
இல்ல பொண்ண பார்க்குறான்..ஹேய்
நான்ஸ்டாப்பா பேசி பேசி
நாக்கு தேய்க்குறான்
புல்ஸ்டாப்பே இல்லாமதான்
போட்டு தாக்குறான்
புல்லரிச்சு மப்புலதான்
பீச் காத்துலதான் மிதக்குறான்
தேய்க்குறான் தேய்க்குறான்
நாக்கு தேய்க்குறான்
Now hit it on the floor now
Hit it on the floor now
Hit it on the floor now slap
Let me walk it now Let me walk it now
Let me walk it now
கடலை போடுறான்.....ஹேய்
பையன் கடலை போடுறான்....ஹேய்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்..ஹோ
கடலை போடுறான்....ஹேய்
பையன் கடலை போடுறான்...ஹேய்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்...ஹோ

COMPILED AND UPDATED BY